
Tuesday, May 4, 2010
RAAVANAN LYRICS{BEHENE DE}
அட தேக்குமரம் காடு பெருசுதான்,சின்ன தீக்குச்சி உசரம் சிறிசுதான்,ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,கடும் தேக்குமரம் காடு வெடிக்குதடி,உசிரே போகுது உசிரே போகுது,உதட்டநீ கொஞ்சம் சுலிகயிலே மாமன் தவிக்கிறேன் மடிபிட்சை கேட்கிறேன் மனச தாடி என் மணிக்குயிலே அக்கரச்சீமையில் நீ இருந்தும் கை விரல் தீந்த நினைக்குதடி
Monday, April 26, 2010
Thursday, April 22, 2010
Dedicated to all HEART's
நண்பா நாம் சூரியனை போல என்றாய், ஆனாலும் என்னகொரு வருத்தம் சூரியனும் நம் வாழ்வில் சிறிது நேரம் மறைந்து விடும்,அதை என்னால் ஏற்க முடியாது.நீ என் இதயம் போன்றவன் என் இறப்பில் மட்டுமே என்னை பிறிவாய்!!!
Tuesday, April 20, 2010
TERRORIST NO.11092001
"He entered the world piercing the sky,crashing the towers of light.Knocked the door's of Pentagon with the gun,trashing Mr.Bush to dust and terrorized the world with the tag"AL QAEDA"
Sunday, April 18, 2010
Saturday, April 17, 2010
பைக்கில் தனியாக திரிந்தவன் நான்
உனக்கென்ன பிரபெடுத்து வந்தவன் தான்
தவித்திருந்தேன் தனிமையிலே
திரும்பிவிட்டேன் என் உயிரிடமே .
முதல் நாள் பார்த்தேன் மறு நாள் தொடர்ந்தேன்
அவள் யார் என்றே நன் பைதியமனேனே
அவள் யாரோ அவள் யாரு என்ன பெயரோ .....
கண்ணே உன் வழியில் நடந்தேன்
தேடி தேடி தொலைந்தே போனேன்
உன்னால் தன கவிஞ்ஞானாய் ஆனேனே
என்ன வாழ்வின் அர்த்தம் நீ
உன்னன ஈர்க்கவே நான் வருகிறேனே
மேலும் மேலும் எழுதி எழுதி
நீ இன்றி இந்த வாழ்வினில் என்ன செய்வேன்
oh நீ இன்றி இந்த வாழ்வினில் என்ன செய்வேன் !!
ஓர் உடல் ஈர் உயிர் வாழும் அதிசயம் நாம்
ullam ulle உண் நினைவலை தான்
வரம் கிடைத்தும் avalai தவற விட்டேன்
அவள் யாரு அன்பே !!!
காற்றில் வந்த மேகம் நான்
உன்னை தொடவே மழையாய் வந்தேன் நான்
நானில் தொடங்கி நாமில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே.
ஏன் என் வாழ்வில் வந்த தேவதையா நீ
மறைவையோ கனவை போலே என் நினைவில் தோன்றி
அனைவரும் வாழ்த்திட சேரும் நேரம்
முதல் நாள் பார்த்தேன் மறு நாள் தொடர்ந்தேன்
அவள் யார் என்றே நன் பைதியமனேனே
அவள் யாரோ அவள் யாரு என்ன பெயரோ .....
கண்ணே உன் வழியில் நடந்தேன்
தேடி தேடி தொலைந்தே போனேன்
உன்னால் தன கவின்ஞனாய் ஆனேனே!!!
Friday, April 16, 2010
உன்னை பார்க்கும்போதெல்லாம் என் உயிர் என்னிடம் சொல்கிறது,போ! அவளிடம் பேசு என்று.அனால் என்னால் முடியவில்லை ஏன் முடியவில்லை என்று புரியவுமில்லை.மறந்துவிட்டு போ என்று உடல் சொன்னாலும் உயிர் வேண்டாம் என்கிறது.இருக்கட்டும் இந்த வலியும் சுகமாகத்தான் உள்ளது,இப்போது,எப்போதுமே!
-இப்படிக்கு உன் கண்களுக்கு தெரியாத ஓர் உயிர்
-இப்படிக்கு உன் கண்களுக்கு தெரியாத ஓர் உயிர்
Wednesday, April 14, 2010
ஒரே கனவில் ஒன்றாய் சேர்ந்தோம்.
ஒரே கூட்டில் ஒன்றாய் வாழ்ந்தோம்
நண்பா!!! நாம் சந்தித்த கல்லூரியை
கோவிலென்று கும்பித்து வந்தோம்
காலை முதல் மாலை வரை கற்று வந்தோம்
வாழ்கை முறை !!
கிளாஸ்ரூம் முதல் கான்டீன் முதல் சிரிப்பு சத்தம்
ஒலிக்கும் திசை
முதல் காதலும் முதல் அறியாரும் நம்மை தீண்டும்
நேரம் இது.
நான்காண்டு சொர்கமே,அது முடியும்போது நரகமே
பிறகு ஒருநாள் கண்களை முடி நினைக்கும் போது
விழிகளில் சேரும் அன்பின் வலி பெருக்கமோ!!!
அந்த சுகமான நாட்கள் இதயத்தின் சுமைகள் அனால் அதுவே என் வாழ்வின் சுவடுகள்!!!
-By
RAGUL BLOGGY
ஒரே கூட்டில் ஒன்றாய் வாழ்ந்தோம்
நண்பா!!! நாம் சந்தித்த கல்லூரியை
கோவிலென்று கும்பித்து வந்தோம்
காலை முதல் மாலை வரை கற்று வந்தோம்
வாழ்கை முறை !!
கிளாஸ்ரூம் முதல் கான்டீன் முதல் சிரிப்பு சத்தம்
ஒலிக்கும் திசை
முதல் காதலும் முதல் அறியாரும் நம்மை தீண்டும்
நேரம் இது.
நான்காண்டு சொர்கமே,அது முடியும்போது நரகமே
பிறகு ஒருநாள் கண்களை முடி நினைக்கும் போது
விழிகளில் சேரும் அன்பின் வலி பெருக்கமோ!!!
அந்த சுகமான நாட்கள் இதயத்தின் சுமைகள் அனால் அதுவே என் வாழ்வின் சுவடுகள்!!!
-By
RAGUL BLOGGY
IPPOLTHU EPPOTHU!!!
இனங்களால் பிரிந்த இதயம் இணைவது எப்போது!!!
மொழிகளால் வந்த தாகம் தீர்வது எப்போது!!!
ஏழைகளின் முப்படை கனவுகள் நிரைவேர்வது எப்போது!!!
பகுத்தறியும் கண்கள் திறப்பது எப்போது!!!
இயற்கையின் பசுமை பூப்பது எப்போது!!!
தெரியாது இப்போது!!! இதற்காக உழைத்திடு,நம் நாட்டை உயர்திது
Subscribe to:
Posts (Atom)


















