Sunday, May 9, 2010

THE DEAD SEA

சொந்த நாடுகுள்ள நாடோடிய வாழ்ந்து வந்தேன்,
காடு,தண்ணி,மலைய,தாண்டி வந்தேன்,
இந்த நிகழ்வுகள் எனக்கு புரியல,
எங்கும் வெடி சத்தம் தான் என் செவிக்குள்ள.....

சொந்தம் பந்தம் எதுவும் என்னகிள்ள
எல்லாரும் புளுவா மண்ணுக்குள்ள.
இரத்தமழையால் பூமியை நனைந்ததே
முளைத்தது பூ  இல்லை வெறும் பிணம்தானே!!!!!!

செத்துப்போன உயிர் போகும்,வாழ்ந்துவந்த மானம் போகும்,
அன்ப தேடி அலைந்தாலும் தோத்த தான்  பரிசு
உலகமே பார்க்க வரலாறாக மாறிணோமே
புத்தகத்தில் படிங்க நாங்க எப்படி மறைந்தோம் இந்த பூஉலகத்தில் இருந்து

Wednesday, May 5, 2010

Tuesday, May 4, 2010

CHEMISTRY IMPORTANT QUESTIONS


RAAVANAN LYRICS{BEHENE DE}

அட தேக்குமரம் காடு பெருசுதான்,சின்ன தீக்குச்சி உசரம் சிறிசுதான்,ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,கடும் தேக்குமரம் காடு வெடிக்குதடி,உசிரே போகுது உசிரே போகுது,உதட்டநீ கொஞ்சம் சுலிகயிலே மாமன் தவிக்கிறேன் மடிபிட்சை கேட்கிறேன் மனச தாடி என் மணிக்குயிலே அக்கரச்சீமையில் நீ இருந்தும் கை விரல் தீந்த நினைக்குதடி

Monday, April 26, 2010

Thursday, April 22, 2010

Dedicated to all HEART's


நண்பா நாம் சூரியனை போல என்றாய், ஆனாலும் என்னகொரு வருத்தம் சூரியனும் நம்  வாழ்வில் சிறிது நேரம் மறைந்து விடும்,அதை என்னால் ஏற்க முடியாது.நீ என் இதயம் போன்றவன் என் இறப்பில் மட்டுமே என்னை பிறிவாய்!!!

Tuesday, April 20, 2010

TERRORIST NO.11092001

"He entered the world piercing the sky,crashing the towers of light.Knocked the door's of Pentagon with the gun,trashing Mr.Bush to dust and terrorized the world with the tag"AL QAEDA"

Sunday, April 18, 2010


Saturday, April 17, 2010


பைக்கில் தனியாக திரிந்தவன் நான்
உனக்கென்ன பிரபெடுத்து வந்தவன் தான்
தவித்திருந்தேன் தனிமையிலே
திரும்பிவிட்டேன்  என்  உயிரிடமே .


முதல்  நாள்  பார்த்தேன்  மறு  நாள்  தொடர்ந்தேன் 
அவள்  யார்  என்றே   நன்  பைதியமனேனே  
அவள்  யாரோ  அவள்  யாரு  என்ன  பெயரோ .....

கண்ணே  உன்  வழியில்  நடந்தேன் 
தேடி  தேடி   தொலைந்தே   போனேன்   
உன்னால்  தன  கவிஞ்ஞானாய்   ஆனேனே 

என்ன  வாழ்வின்  அர்த்தம்   நீ 
உன்னன ஈர்க்கவே   நான்  வருகிறேனே 
மேலும்  மேலும்  எழுதி  எழுதி 
நீ  இன்றி  இந்த  வாழ்வினில்  என்ன  செய்வேன் 
oh நீ   இன்றி  இந்த  வாழ்வினில்  என்ன  செய்வேன் !! 


ஓர்  உடல்  ஈர்  உயிர்  வாழும்  அதிசயம்  நாம் 
ullam ulle உண்  நினைவலை  தான் 
வரம்  கிடைத்தும்  avalai  தவற  விட்டேன் 
அவள்  யாரு  அன்பே !!!


காற்றில்   வந்த  மேகம்  நான் 
உன்னை  தொடவே  மழையாய் வந்தேன்  நான்  
நானில்  தொடங்கி  நாமில்   முடிக்கிறேன் 
என்  கலங்கரை  விளக்கமே.


ஏன்  என்  வாழ்வில்  வந்த  தேவதையா நீ 
மறைவையோ  கனவை  போலே  என்  நினைவில்  தோன்றி 
அனைவரும்   வாழ்த்திட  சேரும்  நேரம் 


முதல்  நாள்  பார்த்தேன்  மறு  நாள்  தொடர்ந்தேன் 
அவள்  யார்  என்றே   நன்  பைதியமனேனே  
அவள்  யாரோ  அவள்  யாரு  என்ன  பெயரோ .....

கண்ணே  உன்  வழியில்  நடந்தேன் 
தேடி  தேடி   தொலைந்தே   போனேன் 
உன்னால்  தன  கவின்ஞனாய்   ஆனேனே!!!