Thursday, May 13, 2010

Tuesday, May 11, 2010

PHYSICS

THE IMAGES ARE IN REVERSE ORDER









EDC





Sunday, May 9, 2010

Maths

THE DEAD SEA

சொந்த நாடுகுள்ள நாடோடிய வாழ்ந்து வந்தேன்,
காடு,தண்ணி,மலைய,தாண்டி வந்தேன்,
இந்த நிகழ்வுகள் எனக்கு புரியல,
எங்கும் வெடி சத்தம் தான் என் செவிக்குள்ள.....

சொந்தம் பந்தம் எதுவும் என்னகிள்ள
எல்லாரும் புளுவா மண்ணுக்குள்ள.
இரத்தமழையால் பூமியை நனைந்ததே
முளைத்தது பூ  இல்லை வெறும் பிணம்தானே!!!!!!

செத்துப்போன உயிர் போகும்,வாழ்ந்துவந்த மானம் போகும்,
அன்ப தேடி அலைந்தாலும் தோத்த தான்  பரிசு
உலகமே பார்க்க வரலாறாக மாறிணோமே
புத்தகத்தில் படிங்க நாங்க எப்படி மறைந்தோம் இந்த பூஉலகத்தில் இருந்து

Wednesday, May 5, 2010

Tuesday, May 4, 2010

CHEMISTRY IMPORTANT QUESTIONS


RAAVANAN LYRICS{BEHENE DE}

அட தேக்குமரம் காடு பெருசுதான்,சின்ன தீக்குச்சி உசரம் சிறிசுதான்,ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,கடும் தேக்குமரம் காடு வெடிக்குதடி,உசிரே போகுது உசிரே போகுது,உதட்டநீ கொஞ்சம் சுலிகயிலே மாமன் தவிக்கிறேன் மடிபிட்சை கேட்கிறேன் மனச தாடி என் மணிக்குயிலே அக்கரச்சீமையில் நீ இருந்தும் கை விரல் தீந்த நினைக்குதடி